குடியரசு தின விழாவை முன்னிட்டு வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்(பொ) மு.அம்பேத்கார் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.இராமதாஸ் அவர்கள், வெய்யலூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.உஷாராணி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
|
SCHOOL ACTIVITIES
-
▼
2017
(19)
-
▼
Jan 2017
(7)
- குடியரசு தின விழா வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியி...
- ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் NHIS திட்டத்த...
- வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட ...
- 2017 ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்
- வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று சமத்துவப்...
- டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ம...
- சர்வேதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 14.12.20...
-
▼
Jan 2017
(7)






