முதல் இடம் பெற்ற மாணவி S.ஹரிணியை பராட்டி, வாழ்த்திய கணித ஆசிரியர் E.S.சங்கரன், தலைமையாசிரியர்(பொ) M.அம்பேத்கார், அறிவியல் ஆசிரியர் V.T.மலர்மன்னன்
கலைகழக போட்டியில் கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவிகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கப்பட்டது.
கலைகழக போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்
கலைகழக போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்



