வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சுகாதார ஆய்வாளர் அவர்களால் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட அறிவியல் ஆசிரியர் திரு.VTM அவர்கள், ஆசிரியர் திரு.MA அவர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அவர்கள்.